என் உள்ளங்கையில் முகம் புதைத்து
மாற்றார் கண் பார்வையிலுருந்து மறைத்து
என் விழி வழியே வடியும் கண்ணீர் துளிகளோடு
என் தோல்வியின் வலியையும் வழியனுப்ப முயன்றேன் ...
சந்தித்தேன் இதில் மீண்டும் ஒரு தோல்வி ....

No comments:
Post a Comment