சஞ்சயின் நண்பர்களுக்கு அவனின் வீட்டில் இருந்து பல முறை அழைப்பு வந்தது.. எல்லாரும் பதற்றம் அடைய தொடங்கினர்...பின்பு எப்படியோ சஞ்சய் யை தொடர்பு கொண்டு வீட்டிற்கு உடனடியாக வர சொன்னாள் அவனது அன்னை..அவன் வீட்டிற்கு வந்ததும் அவசரமாக T.C.E பொறியியல் கல்லூரிக்கு கிளம்ப சொன்னாள் ,அவனது தங்கை அதற்கு முன்பே கிளம்பி அங்கும் இங்கும் ஓடிகொண்டிருண்டாள். "உன் பெரியப்பா இப்போதான் call பன்னார் கீர்த்திக்கும் நம்ம கல்பனாக்கு கிடைச்ச college லையே seat கிடைச்சுரும் போல இருக்கு அதனால நீங்க எல்லாரும் கிளம்பி இருங்க.. நாங்க அங்க வந்ததும் நம்ம சேர்ந்துபோகலாம்நு சொன்னார் " அவனது அம்மா கூறிகொண்டிருபதை தலை வாரிக்கொண்டு கேட்டுகொண்டிருண்டன்..
அதற்கிடையில் அவனது நண்பர்கள் அழைத்து என்ன விஷயம் எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுகொண்டிருண்டனர்..அவனும் என் தங்கையை கல்லூரிக்கு அழைத்து செல்ல அவனை அழைத்ததாக கூறிகொண்டிருந்தான்....
அடுத்த 5 நிமிடங்களில் அனைவரும் கிளம்பியிருந்தனர்..சஞ்சயின் தந்தை வெளி ஊரில் இருப்பதால் சஞ்சய் தான் அக்குடும்பத்தின் தலைவனை போல் எல்லா பொறுப்புகளையும் கவனிப்பான்.... கீர்த்திக்கு தான் பொறியியல் கல்லூரியில் சேருவதில் துளி நம்பிக்கை கூட இல்லை ... இருபினும் ஏதோ ஒரு எண்ணத்தில் கல்லூரிக்கு சென்றாள்..
அவளின் நம்பிக்கைக்கு மாறாக அவளுக்கும் அதே கல்லூரியில் இடம் கிடைத்தாயிற்று.அதுவும் அன்றே அவள் வகுப்பை தொடரலாம் என்று கூறிவிட்டனர் ....
முதல் வருட வகுப்பு ஒரு வாரத்திருக்கு முன்பே தொடங்கிருந்தாலும் அவளுக்கு அதுதான் முதல் வகுப்பு ...
பட பட என்று அவள் இதயம் துடிக்க ...... பனி மலையில் இருப்பதை போன்று அவளது உள்ளங்கை எல்லாம் சிலிர்த்துவிட்டது ...அவள் சுபாவமே அப்படிதான் எதற்கெடுத்தாலும் ஒரு சிறு அச்சம்.... அவளுக்கு நல்ல தோழி கிடைப்பார்களா ... அவளது பாடம் படிக்க இயலுமா..என்று ஒவ்வொரு கேள்வியும் விடை அறியாமல் அங்கும் இங்கும் அவள் மனதில் அலைந்துகொண்டிருந்தது அவள் அவளது வகுப்பிடம் தேடி அலைவதை போல ..எப்படியோ வகுப்பை கண்டுபிடித்துவிட்டால் ...
"எல்லாரும் அவுங்க அவுங்க test paperah இங்க submit பண்ணுங்க time
ஆகிட்சு ..time up " மீனா கூறிகொண்டிருந்தால் மாணவர்களை பார்த்து ...
"Excuse me mam ...may i come in .. " கீர்த்தியின் மெலிந்த குரலைக்கேட்டு அனைவரும் ஒருசேர அவளை பார்த்தார்கள் ...அவளுக்கோ அனைவரின் பார்வையும் ஏதோ துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த தோட்டாவை போல் தோன்றியது ...
"Are you a new student ?" மீனா கேட்டாள்.. "yes maam " கீர்த்தி பதில் அளித்தாள்..
"Ok !!! go and sit in first row "..
அங்கு நான்கு நேர்வரிசையாக அதில் 6 நிறைகளாக (4 rows 6 columns ) அமர்ந்திருந்தனர் ....அங்கு மாணவிகளே மாணவர்களை விட அதிகமாக இருந்ததால்.. மாணவர்கள் அமர்ந்திருந்த நிறைகளுக்கு (column) முன்னால் ஒரு bench il மட்டும் மாணவிகள் அமர்ந்திருந்தனர் ..ஒவ்வொரு benchilum 3 பேர் அமர்ந்திருந்தனர் ...
கீர்த்தியும் போய் அமர்ந்தாள்...அவளது benchil நேஹா,காவ்யா இருவர் அமர்ந்திருந்தனர் ...அடுத்த வகுப்பு கணித பாடம் கீர்த்திகோ ஒன்றும் புரியவில்லை நேஹா விடம் கேட்டால் அவளோ "உனக்கு எந்த உதவியோ,சந்தேகமோ sir kita ketuko "என்று கூறிவிட்டாள்..."cha நான் பேசுன முதல் பிள்ளையே என்ன திட்டுது எப்படி தான் 4 வருடம் போகபோதோ " கீர்த்தி வருதப்பட்டுக்கொண்டாள்...
அடுத்து வந்த நாள்களில் அவளுக்கு கல்லூரி செல்ல மனமில்லை இருந்தும் சென்றாள் ...
பெண்ணுங்களுக்கு உரிய கூச்சம் அந்த 3 மாணவிகளுக்கும் இருந்தது... பசங்க இருக்கும் பக்கம் எப்படி அமராமல் தவிர்ப்பது என்று போட்டி இருக்கும் ..பாவம் கீர்த்தி தான் வழக்கம் போல் மாட்டிகொல்வாள் ...

No comments:
Post a Comment