பெரியம்மா பாசமாய் பாயாசம்..
சித்தி எனக்கு பிடிக்கும் என பூரி ..
அம்மா பருப்பு சாதம்..
அண்ணா இனிப்புகள்..
அப்பா பழங்கள் ..
பாட்டி பலகாரங்கள் ..
ஆனால் எனக்கோ என் வீட்டின் அறையில் துக்கம் இல்லா குட்டி தூக்கம் ..
வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ..
சித்தி எனக்கு பிடிக்கும் என பூரி ..
அம்மா பருப்பு சாதம்..
அண்ணா இனிப்புகள்..
அப்பா பழங்கள் ..
பாட்டி பலகாரங்கள் ..
ஆனால் எனக்கோ என் வீட்டின் அறையில் துக்கம் இல்லா குட்டி தூக்கம் ..
வீட்டிற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ..