தனிமையில் கண்கள் வழியே கண்ணீர் துளிகளாய் ....
சபையில் மொழியின் வழியே கடும்சொர்களாய்...
உன்னை ஒளித்துவைக்க எனக்குள் ஓர் இடம் இல்லாத ஓர் ஏழை நான் ...

No comments:
Post a Comment