அவன் என்னை பார்த்த முதல் பார்வை ....
அவன் விரல் நுனி என்மீது பட்டதும் நான் உணர்ந்த ஸ்பரிஷம்..
அவனின் முதல் முத்தத்தின் ஈரம் ..
இவை அனைத்திற்கும் மேலாக
அவன் என்னை அம்மா என்ற சொல்லில் அழைக்கும் மழலை குரல் ....
அவன் விரல் நுனி என்மீது பட்டதும் நான் உணர்ந்த ஸ்பரிஷம்..
அவனின் முதல் முத்தத்தின் ஈரம் ..
இவை அனைத்திற்கும் மேலாக
அவன் என்னை அம்மா என்ற சொல்லில் அழைக்கும் மழலை குரல் ....
No comments:
Post a Comment